Description
இது தவம் – மணம் 2 – அக்டோபர் 22, 2021. தவம் (தமிழ் வாசிப்பின் மணம்) – வார மின்னிதழின், மணம் 1, விஜயதசமி நாளில், அப்துல் கலாம் பிறந்த நாளில் 15 அக்டோபர் 2021ல் வெள்ளியன்று வெளிவந்ததில் மிக்க மகிழ்ச்சி. கல்வியும் தவமும் எந்தப் பிராயத்திலும் தொடங்கலாம் எனச் சொல்கிறார் பாரதியார். என்னைத் தூங்கவிடாமல் செய்த கனவான, எல்லா வயதினரும் படிக்க ஒரு தமிழ் வலைதளம் என்பது இன்று தவம் வார மின்னிதழாக நனவாகியுள்ளது. அனைவரும் வாசித்து கற்று மகிழும் இதழாக ‘தவம்’ இருக்க வேண்டும் என்கிற ஆவலுடன் உங்களின் படைப்புகளையும் வாசிப்பையும் ஆதரவையும் எதிர்பார்த்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. படைப்புகள் (https://tinyurl.com/tavam), கருத்துகள், கேள்விகளை tavam.emagazine@gmail.com தவம் மின்னிதழுக்கு அனுப்பவும்.
தவம் - மணம் 2 - அக்டோபர் 22, 2021 வார மின்னிதழின் போருளடக்கம் தலையங்கம் 1. சங்க இலக்கியம் 1.1 இலக்கியத் தொடர் – சொல்லும் பொருளும் சொற்றொடரும் – நா. சேதுராமன் 1.2 இலக்கணத் தொடர் - வாடிக்கையாக இலக்கணத்தை வேடிக்கையாகப் படிக்கலாம்; வாங்க!! - ஞானமுருகன் 1.3 மரபுக்கவிதை தொடர் - வெ. சு. பாலநேத்திரம் 1.4 குறளதிகாரம் தொடர் - ‘திருக்குறட் செல்வர்’ துரை. தனபாலன் 1.5 குறுந்தொகைப் பாடல் விளக்கம் – சம்மு இரவி 2. நவீன இலக்கியம் 2.1.1 சிறப்புக் கட்டுரை – கண்ணதாசன் - சக்தி சக்திதாசன் 2.1.2 கட்டுரைத் தொடர் – நறுக்குத்தீனி - நா. கி. பிரசாத் 2.2 நூல் விமர்சனம் – செல்வேந்திரனின் “வாசிப்பது எப்படி?” - ப்ரியா வெங்கடேசன் 2.3.1 சிறுகதை - கடவுளின் பிள்ளை – நாகேந்திர பாரதி 2.3.2 சிறுகதை – மைக்கேல் ஜாக்சன் – அனிராஜி 2.4.1 கவிதை - காதல் வசப்படும் - தமிழ்மைந்தன் ஜான் ரிச்சர்டு 2.4.2 கவிதை - கட்டுரைக்குள் ஒளிந்திருந்த கவிதை – தூரிகை சின்னராஜ் 2.4.3 கவிதை - கொரோனா ஆத்திசூடி - சிரஞ்சீவி இராஜமோகன் 2.5 நகைச்சுவை – எது உடனே கிடைக்கும்? - நா. கி. பிரசாத் 3. மொழிபெயர்ப்பு இலக்கியம் 3.1 சிறுகதை – நவீன விதைப்பாளன் - துரை. அறிவழகன் 3.2 மொழிபெயர்ப்புக் கவிதை – வில்லியம் பிளேக்கின் ‘நச்சு மரம்’ - இ. முருகையன் 4. அறிவியல் தமிழ் 4.1 தொடர் கட்டுரை - அறிபுனையும் அறிவியலும் - Dr. நொதுமி 4.2 தொடர் கேள்விகள் - விஞ்ஞானியை வினவுங்கள்... - Dr. நொதுமி 5. சிறுவர் இலக்கியம் 5.1 தொடர் கதை - யாளி மறவரின் சாகசப் பயணங்கள் - கா. விசயநரசிம்மன் 5.2 சிறுகதை - கண்டுபிடி அதைக் கண்டுபிடி - சரிதாஜோ 5.3 கட்டுரைத் தொடர் – எண்ண ஓட்டம் - சி. குலசேகர பாண்டியன் 5.4.1 கவிதை – குச்சி உடம்பு கேரட்டு – பிரியா நடராஜன் 5.4.2 கவிதை – திசைகள் - லதா குமார் 6. தமிழர் பாரம்பரியம் 6.1 தொடர் கட்டுரை - பழங்கதை பேசலாமா? - ரமாதேவி இரத்தினசாமி 6.2 பாரம்பரிய கதைப் பாடல் - விளையாட்டுக் கதை – லதா குமார் 6.3 விடுகதை - மாயமான அஞ்சல் - சிரஞ்சீவி இராஜமோகன் 7. பன்மலர் இலக்கியம் 7.1 வாசிப்பு அனுபம் – மேனகப்புன்னகை 7.2 இணையத்திலிருந்து ஒரு எசப்பாட்டு நகைச்சுவை – லதா குமார் 7.3 பொன் மொழி – சுவாமி விவேகானந்தர் 7.4 புலனத்தில் படித்ததில் பிடித்தது – சிந்தனைக்கு – ஜிஷ்மி பிரபு 8. பாராட்டும் - குட்டும் 8.1.1 பாராட்டுக் கவிதைக் கடிதம் – இரா. கோமதி சங்கர் 8.1.2 பாராட்டும் குட்டும் – கடிதம் - ப்ரியா வெங்கடேசன் 8.2 குட்டு மற்றும் கேள்விகள் 9. போட்டித் தகவல்கள் 10. படைப்புகளை அனுப்ப...
Reviews
There are no reviews yet.