Description
இது தவம் – மணம் 12 – டிசம்பர் 31, 2021. தவம் (தமிழ் வாசிப்பின் மணம்) – உங்களின் படைப்புகளையும் வாசிப்பையும் ஆதரவையும் எதிர்பார்த்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. படைப்புகள் (tinyurl.com/tavam), கருத்துகள், கேள்விகளை tavam.emagazine@gmail.com தவம் மின்னிதழுக்கு அனுப்பவும்.
தவம் - வார மின்னிதழ் - மணம் 12 – பொருளடக்கம் தலையங்கம் 1. சங்க இலக்கியம் 1.1 நூல் அறிமுகம் – நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம்பிள்ளை அவர்களின் ‘கம்பரும் வால்மீகியும்’ – அனிராஜி 1.2 இலக்கணத் தொடர் – வாடிக்கையாக இலக்கணத்தை வேடிக்கையாகப் படிக்கலாம்; வாங்க!! – ஞானமுருகன் 1.3 மரபுக் கவிதைத் தொடர் – வஞ்சிப்பா – வெ. சு. பாலநேத்திரம் 1.4 வெண்பாவின் இனம் : வெண்டுறை – லதா குமார் 1.5 குறளதிகாரம் தொடர் – ‘திருக்குறட் செல்வர்’ துரை. தனபாலன் 1.6 குறள் வெண்பா தொடர் – இயற்கையைப் போற்றுதல் – ச. ச. வேலரசு 2. நவீன இலக்கியம் 2.1.1 கட்டுரைத் தொடர் – நறுக்குத்தீனி – பாட்ஷா முதல் படமல்ல – நா. கி. பிரசாத் 2.1.2 கட்டுரை – நினைவு நல்லது வேண்டும் – முனைவர் ப. கற்பகராமன் 2.2.1 சிறுகதை – ஒரு குட்டிக் கதை – அனிராஜி 2.2.2 சிறுகதை – பரோபஹாரத் தம்பதியர் – நாகேந்திர பாரதி 2.3 நூல் விமர்சனம் – எழுத்தாளர் ஜீவாவின் ‘கொள்ளைல போவ’ – இரா. அரவிந்த் 2.4.1 கவிதை – மானிடத்தைக் காத்திடுங்கள் – சக்தி சக்திதாசன் 2.4.2 கவிதை – கூழாங்கற்கள் – லதா குமார் 2.4.3 கவிதை – குறுங்கவிதைகள் – நாகேந்திர பாரதி 2.4.4 கவிதை – ஹைக்கூ – அனிராஜி 2.4.5 கவிதை – மண்வளம் காப்போம் – சிரஞ்சீவி இராஜமோகன் 3. மொழிபெயர்ப்பு இலக்கியம் 3.1 கட்டுரை – ஈர்ப்பு விசையின் எதிர்திசைத் தூரிகை! – தூரிகை சின்னராஜ் 3.2 மொழிபெயர்ப்புக் கவிதை – அன்பின் வழியது – ரஜிதா ராஜேஷ் பிரபு 4. அறிவியல் தமிழ் 4.1 தொடர் கட்டுரை – அறிபுனையும் அறிவியலும் – Dr. நொதுமி 4.2 தொடர் கேள்விகள் – விஞ்ஞானியை வினவுங்கள்... – Dr. நொதுமி 5. சிறுவர் இலக்கியம் 5.1 தொடர் கதை – யாளி மறவரின் சாகசப் பயணங்கள் – கா. விசயநரசிம்மன் 5.2 சிறுகதைத் தொடர் – தேவகோட்டை இளவரசி – லதா பைஜூ 5.3.1 கவிதை – வெள்ளைக் கொக்கு – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா 5.3.2 கவிதை – அன்னம் – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா 5.4 கட்டுரை – பிறந்து வா பாலகா – தமிழ்மைந்தன் ஜான் ரிச்சர்டு 6. தமிழர் பாரம்பரியம் 6.1 கட்டுரை – கதை சொல்லும் கதை – சுப்ரபாரதிமணியன் 6.2 விடுகதை – ஜிஷ்மி பிரபு 6.3 நாட்டுப்புறப் பாடல் – ஏன்??? – ஜிஷ்மி பிரபு 7. பன்மலர் இலக்கியம் 7.1 சிலேடைத் தொடர்ச்சி – கி. வா. ஜகந்நாதன் – அனிராஜி 7.2. கட்டுரை – எண்ண ஓட்டம் – சி. குலசேகர பாண்டியன் 7.3.1 பொன் மொழி – கவியரசர் கண்ணதாசன் 7.3.2 பொன் மொழி – சுவாமி விவேகானந்தர் 7.3.2 பொன் மொழி – எழுத்தாளர் பாலகுமாரன் 7.4 புலனத்தில் படித்ததில் பிடித்தது – ‘உதவி’ – ஜிஷ்மி பிரபு 8. பாராட்டும் – குட்டும் 8.1.1 பாராட்டு – நாகேந்திர பாரதி 8.1.2 பாராட்டு – சி. குலசேகர பாண்டியன் 8.2 குட்டு மற்றும் கேள்விகள் 9. போட்டித் தகவல்கள் 10. படைப்புகளை அனுப்ப தவம் (தமிழ் வாசிப்பின் மணம்) - வார மின்னிதழின், மணம் 1, விஜயதசமி நாளில், அப்துல் கலாம் பிறந்த நாளில் 15 அக்டோபர் 2021ல் வெள்ளியன்று வெளிவந்ததில் மிக்க மகிழ்ச்சி. கல்வியும் தவமும் எந்தப் பிராயத்திலும் தொடங்கலாம் எனச் சொல்கிறார் பாரதியார். என்னைத் தூங்கவிடாமல் செய்த கனவான, எல்லா வயதினரும் படிக்க ஒரு தமிழ் வலைதளம் என்பது இன்று தவம் வார மின்னிதழாக நனவாகியுள்ளது. அனைவரும் வாசித்து கற்று மகிழும் இதழாக ‘தவம்’ இருக்க வேண்டும் என்கிற ஆவலுடன் உங்களின் படைப்புகளையும் வாசிப்பையும் ஆதரவையும் எதிர்பார்த்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உங்களின் படைப்புகளையும் வாசிப்பையும் ஆதரவையும் எதிர்பார்த்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. படைப்புகள் (tinyurl.com/tavam), கருத்துகள், கேள்விகளை tavam.emagazine@gmail.com தவம் மின்னிதழுக்கு அனுப்பவும்.
Reviews
There are no reviews yet.