Skip to content Skip to footer
-15%

Vol. 13 Tavam – மணம் 13 தவம்

Original price was: $3.50.Current price is: $2.99.

இது தவம் – மணம் 13 – ஜனவரி 7, 2022. தவம் (தமிழ் வாசிப்பின் மணம்) – உங்களின் படைப்புகளையும் வாசிப்பையும் ஆதரவையும் எதிர்பார்த்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. படைப்புகள் (tinyurl.com/tavam), கருத்துகள், கேள்விகளை tavam.emagazine@gmail.com தவம் மின்னிதழுக்கு அனுப்பவும்.

Additional information

Year of Publishing

2022

Format

Online Book

Category: Tag: Product ID: 19829

Description

இது தவம் – மணம் 13 – ஜனவரி 7, 2022. தவம் (தமிழ் வாசிப்பின் மணம்) – உங்களின் படைப்புகளையும் வாசிப்பையும் ஆதரவையும் எதிர்பார்த்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. படைப்புகள் (tinyurl.com/tavam), கருத்துகள், கேள்விகளை tavam.emagazine@gmail.com தவம் மின்னிதழுக்கு அனுப்பவும்.

தவம் - வார மின்னிதழ் - மணம் 13 – பொருளடக்கம்
தலையங்கம்
1.	சங்க இலக்கியம்
1.1	நூல் அறிமுகம் – புலியூர்க் கேசிகன் அவர்களின் ‘ஔவையார் தனிப்பாடல்கள்’ – அனிராஜி
1.2	இலக்கணத் தொடர் – வாடிக்கையாக இலக்கணத்தை வேடிக்கையாகப் படிக்கலாம்; வாங்க!! – ஞானமுருகன்
1.3	வெண்பாவின் இனம் : வெண்டாழிசை – லதா குமார்
1.4	குறளதிகாரம் தொடர் – ‘திருக்குறட் செல்வர்’ துரை. தனபாலன்
1.5	குறள் வெண்பா தொடர் – நிறைமொழி கூறல் – ச. ச. வேலரசு
2.	நவீன இலக்கியம்
2.1.1	கட்டுரைத் தொடர் – நறுக்குத்தீனி – மோதிரம் கழற்றும் நேரம் – நா. கி. பிரசாத்
2.1.2	கட்டுரை – அகத்தின் அழகு – முனைவர் ப. கற்பகராமன்
2.2.1	சிறுகதை – அப்பாவும் நல்லெண்ணையும் – மேனகப்புன்னகை
2.2.2	சிறுகதை – ஒண்ணாம் தேதி ஊர் சுத்தல் – நாகேந்திர பாரதி
2.3	நூல் விமர்சனம் – நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே… – இரா. அரவிந்த்
2.4.1	கவிதை – அடிக்கரும்பே இனிக்கும் – சக்தி சக்திதாசன்
2.4.2	கவிதை – ஹைக்கூ – லதா குமார்
2.4.3	கவிதை – குறுங்கவிதைகள் – நாகேந்திர பாரதி
2.4.4	கவிதை – ஹைக்கூ – அனிராஜி
2.4.5	கவிதை – விதை – சிரஞ்சீவி இராஜமோகன்
3.	மொழிபெயர்ப்பு இலக்கியம்
3.1	கட்டுரை – இயற்கையின் காதலன் – தூரிகை சின்னராஜ்
3.2	மொழிபெயர்ப்புக் கவிதை – இயற்கையின் வரம் – ரஜிதா ராஜேஷ் பிரபு
4.	அறிவியல் தமிழ்
4.1	தொடர் கட்டுரை – அறிபுனையும் அறிவியலும் – Dr. நொதுமி
4.2	தொடர் கேள்விகள் – விஞ்ஞானியை வினவுங்கள் – Dr. நொதுமி
5.	சிறுவர் இலக்கியம்
5.1	தொடர் கதை – யாளி மறவரின் சாகசப் பயணங்கள் – கா. விசயநரசிம்மன்
5.2	சிறுகதைத் தொடர் – தேவகோட்டை இளவரசி – லதா பைஜூ
5.3.1	கவிதை – ஏழும் ஏழும் பதினாலாம் – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா
5.3.2 	கவிதை – எட்டு மாடிக் கட்டடம் – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா
5.4	கட்டுரை – குழந்தைக் கவிஞர்கள் – லதா குமார்
6. 	தமிழர் பாரம்பரியம்
6.1	கட்டுரை – கதை சொல்லும் கதை – சுப்ரபாரதிமணியன்
6.2	விடுகதை – ஜிஷ்மி பிரபு
6.3	நாட்டுப்புறப் பாடல் – கல்யாணப் பாட்டு – ஜிஷ்மி பிரபு
7. 	பன்மலர் இலக்கியம்
7.1	சிலேடைத் தொடர்ச்சி – கி. வா. ஜகந்நாதன் – அனிராஜி
7.2.	கட்டுரை – எண்ண ஓட்டம் – சி. குலசேகர பாண்டியன்
7.3.1	பொன் மொழி – கவியரசர் கண்ணதாசன்
7.3.2	பொன் மொழி – சுவாமி விவேகானந்தர்
7.3.3	பொன் மொழி – எழுத்தாளர் பாலகுமாரன்
7.4 	புலனத்தில் படித்ததில் பிடித்தது – ‘பரிசு’ – ஜிஷ்மி பிரபு
8.	பாராட்டும் – குட்டும்
8.1.1	பாராட்டு – நாகேந்திர பாரதி
8.1.2	பாராட்டு – ‘திருக்குறட் செல்வர்’ துரை. தனபாலன்
8.2	குட்டு மற்றும் கேள்விகள்
9.	போட்டித் தகவல்கள்
10.	படைப்புகளை அனுப்ப

தவம் (தமிழ் வாசிப்பின் மணம்) - வார மின்னிதழின், மணம் 1, விஜயதசமி நாளில், அப்துல் கலாம் பிறந்த நாளில் 15 அக்டோபர் 2021ல் வெள்ளியன்று வெளிவந்ததில் மிக்க மகிழ்ச்சி. கல்வியும் தவமும் எந்தப் பிராயத்திலும் தொடங்கலாம் எனச் சொல்கிறார் பாரதியார். என்னைத் தூங்கவிடாமல் செய்த கனவான, எல்லா வயதினரும் படிக்க ஒரு தமிழ் வலைதளம் என்பது இன்று தவம் வார மின்னிதழாக நனவாகியுள்ளது. அனைவரும் வாசித்து கற்று மகிழும் இதழாக ‘தவம்’ இருக்க வேண்டும் என்கிற ஆவலுடன் உங்களின் படைப்புகளையும் வாசிப்பையும் ஆதரவையும் எதிர்பார்த்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உங்களின் படைப்புகளையும் வாசிப்பையும் ஆதரவையும் எதிர்பார்த்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. படைப்புகள் (tinyurl.com/tavam), கருத்துகள், கேள்விகளை tavam.emagazine@gmail.com தவம் மின்னிதழுக்கு அனுப்பவும்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “Vol. 13 Tavam – மணம் 13 தவம்”

Your email address will not be published. Required fields are marked *