Description
இது தவம் – மணம் 9 – டிசம்பர் 10, 2021. தவம் (தமிழ் வாசிப்பின் மணம்) – உங்களின் படைப்புகளையும் வாசிப்பையும் ஆதரவையும் எதிர்பார்த்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. படைப்புகள் (tinyurl.com/tavam), கருத்துகள், கேள்விகளை tavam.emagazine@gmail.com தவம் மின்னிதழுக்கு அனுப்பவும்.
தவம் - வார மின்னிதழ் - மணம் 9 – பொருளடக்கம் தலையங்கம் 1. சங்க இலக்கியம் 1.1 இலக்கியத் தொடர் – சொல்லும் பொருளும் சொற்றொடரும் – நா. சேதுராமன் 1.2 இலக்கணத் தொடர் – வாடிக்கையாக இலக்கணத்தை வேடிக்கையாகப் படிக்கலாம்; வாங்க!! – ஞானமுருகன் 1.3 மரபுக் கவிதைத் தொடர் – கலிப்பா – வெ. சு. பாலநேத்திரம் 1.4 குறளதிகாரம் தொடர் – ‘திருக்குறட் செல்வர்’ துரை. தனபாலன் 1.5 குறள் வெண்பா தொடர் - வள்ளுவம் போற்றுதல் – ச. ச. வேலரசு 2. நவீன இலக்கியம் 2.1.1 கட்டுரைத் தொடர் – நறுக்குத்தீனி – கண்ணாடி அளக்கும் வைரங்கள்! – நா. கி. பிரசாத் 2.1.2 கட்டுரை – சிதையா நெஞ்சு கொள்! – முனைவர் ப. கற்பகராமன் 2.2.1 சிறுகதை – நீ இட்லியா? இடியாப்பமா? – அனிராஜி 2.2.2 குட்டிக்கதை (25 வார்த்தைகளில்…) – மறதி – ஜிஷ்மி பிரபு 2.3 நூல் அறிமுகம் – வெ. இறையன்பு அவர்களின் ‘மூளைக்குள் சுற்றுலா’ – அனிதா ராஜேஷ் 2.4.1 கவிதை – மன அறையில்… – கஞ்சனூர் கவிப்ரியா 2.4.2 கவிதை – ஹைக்கூ – லதா குமார் 2.4.3 கவிதை – குறுங்கவிதைகள் – நாகேந்திர பாரதி 2.4.4 கவிதை – தலை தகிக்கிறது – பாக்யலக்ஷ்மி சீனிவாசன் 2.4.5 கவிதை – வெளிச்சமுற்ற இருள் – மேனகப்புன்னகை 3. மொழிபெயர்ப்பு இலக்கியம் 3.1 மொழி பெயர்ப்புக் கதை – யாதும் ஊரே யாவரும் கேளீர் – ரஜிதா ராஜேஷ் பிரபு 3.2 மொழிபெயர்ப்புக் கவிதை – தமிழும் நானும் – ரஷ்மிதா ராஜேஷ் பிரபு 4. அறிவியல் தமிழ் 4.1 தொடர் கட்டுரை – அறிபுனையும் அறிவியலும் – Dr. நொதுமி 4.2 கட்டுரை – ‘அறிவியலும் தமிழும்’ – ஜிஷ்மி பிரபு 5. சிறுவர் இலக்கியம் 5.1 தொடர் கதை – யாளி மறவரின் சாகசப் பயணங்கள் – கா. விசயநரசிம்மன் 5.2 சிறுகதை – குட்டித் தொடர் – சுட்டிக் குரங்கு ராமு – லதா பைஜூ 5.3.1 கவிதை – செடி வளர்ப்பேன் - குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா 5.3.2 கவிதை – வாழ்த்து – கவிஞர் புஷ்பலதா 5.4 கட்டுரை – மகி பாப்பாவுக்கு அப்பாவின் கடிதங்கள் – துரை. அறிவழகன் 6. தமிழர் பாரம்பரியம் 6.1 தொடர் கட்டுரை – பழங்கதை பேசலாமா? – ரமாதேவி இரத்தினசாமி 6.2 விடுகதைப் பாடல் – யார்? யார்? யார்? – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா 6.3 நாட்டுப்புறப் பாடல் – ஆராரிரோ ஆரிரரோ – ஜிஷ்மி பிரபு 7. பன்மலர் இலக்கியம் 7.1 சிலேடைத் தொடர்ச்சி – கி. வா. ஜகந்நாதன் – அனிராஜி 7.2 கட்டுரைத் தொடர் – எண்ண ஓட்டம் – சி. குலசேகர பாண்டியன் 7.3.1 பொன் மொழி – பெருந்தலைவர் காமராசர் 7.3.2 பொன் மொழி – இயற்கை விவசாயி நம்மாழ்வார் 7.2.3 பொன் மொழி – அறிஞர் அண்ணா 7.3 புலனத்தில் படித்ததில் பிடித்தது – ‘அ’ முதல் ‘ஃ’ வரையான ஒரே பாடலில் ராமாயணம் – லதா குமார் 8. பாராட்டும் – குட்டும் 8.1 பாராட்டு – நாகேந்திர பாரதி 8.2 குட்டு மற்றும் கேள்விகள் 9. போட்டித் தகவல்கள் 10. படைப்புகளை அனுப்ப... தவம் (தமிழ் வாசிப்பின் மணம்) - வார மின்னிதழின், மணம் 1, விஜயதசமி நாளில், அப்துல் கலாம் பிறந்த நாளில் 15 அக்டோபர் 2021ல் வெள்ளியன்று வெளிவந்ததில் மிக்க மகிழ்ச்சி. கல்வியும் தவமும் எந்தப் பிராயத்திலும் தொடங்கலாம் எனச் சொல்கிறார் பாரதியார். என்னைத் தூங்கவிடாமல் செய்த கனவான, எல்லா வயதினரும் படிக்க ஒரு தமிழ் வலைதளம் என்பது இன்று தவம் வார மின்னிதழாக நனவாகியுள்ளது. அனைவரும் வாசித்து கற்று மகிழும் இதழாக ‘தவம்’ இருக்க வேண்டும் என்கிற ஆவலுடன் உங்களின் படைப்புகளையும் வாசிப்பையும் ஆதரவையும் எதிர்பார்த்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உங்களின் படைப்புகளையும் வாசிப்பையும் ஆதரவையும் எதிர்பார்த்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. படைப்புகள் (tinyurl.com/tavam), கருத்துகள், கேள்விகளை tavam.emagazine@gmail.com தவம் மின்னிதழுக்கு அனுப்பவும்.
Reviews
There are no reviews yet.